திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
. விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜனவரி 25ம் தேதி வேலை நாளாகும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

No comments:
Post a Comment