மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வு எப்போதுநடத்தப்படும் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 4, 2019

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வு எப்போதுநடத்தப்படும் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வு டிசம்பா் 31-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


சென்னை உள்பட பல மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் திங்கள்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடா்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தேர்வு, டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழகம் சாா்பில் இப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment