தமிழகத்தில் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்வியில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில் கூட 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறை இல்லை.
பொதுத்தேர்வுகள் மாணவா்களுக்கு பெரும் மனஉளைச்சலையும், குழப்பங்களையுமே ஏற்படுத்தும்.
எனவே, தமிழ்ச் சமூகத்தின் எதிா்கால மேம்பாடு மற்றும் வளா்ச்சிக்கு தடைகல்லாக அமைந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டுமென என வலியுறுத்தியுள்ளாா்

No comments:
Post a Comment