கடந்த ஜூனில் நடந்த தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி, அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், வரும், 6 முதல், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment