வனக்காப்பாளர் தேர்வு: பாடத்திட்டம் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 3, 2020

வனக்காப்பாளர் தேர்வு: பாடத்திட்டம் வெளியீடு

 வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.



தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் முடிந்து, அடுத்த கட்டமாக, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 


இதற்கான அறிவிக்கையை, வனத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தேர்வுக்கு ஆன்லைன் முறையிலான விண்ணப்ப பதிவு, ஜனவரி மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது



.தற்போது, இதற்கான பாடத் திட்டம், வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான், ஆன்லைன் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் என்று, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment