ரூ 12,000 முதல் ரூ.80,000 வரை சம்பளத்தில் அரசு வேலை(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும்) மொத்த காலிப் பணியிடம் :10 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 24, 2020

ரூ 12,000 முதல் ரூ.80,000 வரை சம்பளத்தில் அரசு வேலை(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும்) மொத்த காலிப் பணியிடம் :10


தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் மார்ச் 4-ல் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.


திட்ட உதவியாளர் பணி குறித்த விவரங்கள்:

பணி : திட்ட உதவியாளர்

சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.80,000 வரை (பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும் )

கல்வித் தகுதி: எம்.பி.ஏ, பி.எச்.டி, எம்.டெக், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப் பணியிடம் :10


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifpt.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.03.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி.

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

No comments:

Post a Comment