நாடு முழுவதும் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் 50% இடங்கள் காலி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 13, 2020

நாடு முழுவதும் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் 50% இடங்கள் காலி

நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் 50% இடங்கள் காலியாக உள்ளது என்று சென்னையில் AICTE தலைவர் அணில் சஹஸ்ரபுத்தே கூறியுள்ளார்.



 அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment