பி.எப்., வட்டி 7.9 சதவீதம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 13, 2020

பி.எப்., வட்டி 7.9 சதவீதம்!

பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, மார்ச் வரை, 7.9 சதவீதமாக இருக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.




பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 2019 அக்., 1 முதல், டிச., 31 வரை, 7.9 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே வட்டி விகிதம், 2020 ஜன., 1 முதல், மார்ச், 31 வரை தொடரும்


 என, தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment