சி.பி.எஸ்.இ., பள்ளிதேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் வரும் 31 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் பல்கலை கழகங்களில் நடைபெற்று வரும் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment