அனைத்து பொறியியல், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு 30-ம் தேதி வரை விடுமுறை..: அண்ணா பல்கலை. அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

அனைத்து பொறியியல், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு 30-ம் தேதி வரை விடுமுறை..: அண்ணா பல்கலை. அறிவிப்பு

அனைத்து பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு 30-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி கூறியுள்ளார்


. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment