பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி: B.E / M.C.A/ BCA / B.Sc.(CS) / B.Sc.(IT) / M.Sc. / B.E - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி: B.E / M.C.A/ BCA / B.Sc.(CS) / B.Sc.(IT) / M.Sc. / B.E

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 6

பணியின் தன்மை: System Analyst

ஊதியம்: ரூ.30,000/-

கல்வித் தகுதி: B.E / M.C.A

பணியின் தன்மை: Programmer

ஊதியம்: ரூ.20,000/-

கல்வித் தகுதி: M.C.A / M.Sc.

பணியின் தன்மை: Assistant Technical Officer

ஊதியம்: ரூ.8,000/-

கல்வித் தகுதி: BCA / B.Sc.(CS) / B.Sc.(IT) / M.Sc. / B.E


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Dr. (Mrs.) T. Devi, MCA, MPhil, PhD (UK)

Co-ordinator, ERP for Bharathiar University

Professor & Head, Department of Computer Applications

Bharathiar University, Coimbatore - 641046.

கடைசித் தேதி: 13/04/2020

Click here to download PDF FILE

No comments:

Post a Comment