ஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 24, 2020

ஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர்

தற்போது புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை ஏர்டெல் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஹாட் ஸ்டார், டிஸ்னி பிளஸ் ஆகிய வலைத்தளங்கள் மூலம் படம் மற்றும் வெப் சீரியஸ்கள் பார்ப்பவர்களை கவரும் வகையில் இந்த பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, ரூ.401க்கு ரிசார்ஜ் செய்தால் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். அதனுடன் ஒரு வருடத்திற்கான ஹாட் ஸ்டார் மற்றும் டிஸ்னி பிளஸ் சப்ஸ்கிரைப்ஷன் அளிக்கப்படும் எனப்பட்டுள்ளது.

இதேபோன்று ரூ.349க்கு ரிசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவும், அத்துடன் 28 நாட்கள் அமேசான் பிரைம் பிரைம் மெம்பர்ஷிப்பும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


 இதில் அமேசான் பிரைம்க்கு பதிலாக ஷீ5 பிரிமியம் வேண்டும் என்பவர்களும் தேர்வு செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment