இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது.


IOCL வேலைவாய்ப்பு அறிவிப்பானது Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

07.04.2020 முதல் தேதி இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றனர், தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 06.05.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விண்ணப்பதாரர்களை GATE 2020 / GD / GT Personal Interview போன்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

 https://www.iocl.com/PeopleCareers/job.aspx

 என்ற இனைய தளத்தை அணுகவும்

No comments:

Post a Comment