பாடப்புத்தகங்கள் பதிவிறக்க வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 26, 2020

பாடப்புத்தகங்கள் பதிவிறக்க வசதி

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை படிக்க விரும்புவோர், இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வீட்டில் இருந்த படியே, மாணவர்கள் பாடங்களை படிக்க, இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின்,



 tnschools.gov.in/textbooks 

என்ற இணையதளத்தில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், பாட வாரியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், வகுப்பு வாரியாக அனைத்து புத்தகங்களையும்,



 epathshala.nic.in

என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

No comments:

Post a Comment