தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத ஒரே மாவட்டம் இதுதான் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 26, 2020

தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத ஒரே மாவட்டம் இதுதான்

தமிழகத்தில் கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது.தமிழகத்தில்  (ஏப்.,26) 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.


 புதிதாக ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 24 ஆனது.இந்நிலையில், கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது, 


அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி

No comments:

Post a Comment