சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இந்த செய்தி தவறானது:சென்னை மாநகராட்சி விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 17, 2020

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இந்த செய்தி தவறானது:சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை: இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எளிதாகக் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது பற்றிய தகவல்களை செய்தி ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தெரிவித்தும் வருகிறது.

இதற்கிடையே சில பொய்யான மற்றும் தவறான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த செய்தி


இந்த தகவல் பொய்யானது என்றும், பல்வேறு உதவிகளைப் பெறவே இந்த தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்கும் எந்த சேவையும் இல்லை என்றும்  சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது

No comments:

Post a Comment