புதிய தலைமுறை செய்திகளை ஆடியோவாக கேட்க வழிமுறைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 27, 2020

புதிய தலைமுறை செய்திகளை ஆடியோவாக கேட்க வழிமுறைகள்

மக்களுக்கு உண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்கும் விதமாக புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கி வருகிறது. 


கொரோனா காலத்திலும் தனி மனித இடைவெளியை பின்பற்றி இயங்கும் புதிய தலைமுறை, மக்களின் துயரங்களை அரசுக்கு உடனடியாக கொண்டு செல்வதுடன் தீர்வு கிடைக்கவும் உதவுகிறது. எல்லோமே டிஜிட்டலாக மாறிப்போன இக்காலத்தில், டிஜிட்டலிலும் புதிய தலைமுறை நம்பர்ஒன்.


புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அண்மைச் செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்களை கிராபிக்ஸ் கார்டுகளாக நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

. அத்துடன் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, ஒரே நேரத்தில் நேயர்கள் துல்லியமாக தெரிந்துகொள்வதற்கும் புதிய தலைமுறை உதவுகிறது.

உங்கள் ஊரில் நடப்பது முதல் உலக நிகழ்வு வரை, தினசரி நிகழ்வின் முக்கிய நிகழ்வுகளை ஆடியோ வடிவில் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தினசரி இரவு 8 மணிக்கு இச்செய்திகள் கிடைக்கும் 


https://soundcloud.com/digital-sales-pt

 என்ற பக்கத்திற்கு சென்று இந்த சேவையை நீங்கள் பெறலாம். இல்லையென்றால் கூகுளில்

 soundcloud.com

 பக்கத்திற்கு சென்று அங்குள் தேடுதல் பொத்தானில் Puthiyahtlaiamurai tv என்று தேடுவதன் மூலமும் 


https://soundcloud.com/digital-sales-pt

 இந்தப் பக்கம் கிடைக்கப்பெறும். அங்கு புதிய தலைமுறையின் முக்கியச் செய்திகள் ஆடியோவாக கிடைக்கும்

No comments:

Post a Comment