வீடு தேடி வரும் ஏடிஎம்- பிரபல வங்கி சிறப்பு ஏற்பாடு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 10, 2020

வீடு தேடி வரும் ஏடிஎம்- பிரபல வங்கி சிறப்பு ஏற்பாடு

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீடு தேடி ஏடிஎம் மிஷன்கள் வரும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.


வீட்டு வாசலில் நிற்கும் ATM

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் ATM வேனில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த முறை விரைவில் பல்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இந்த மொபைல் ATM ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மொபைல் ATM காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 3-5 இடங்களில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment