ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 18, 2020

ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு

 பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு


ஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்

பலதரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது - செங்கோட்டையன்

ஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு

ஜூன் 17ந் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடைபெறும்

ஜூன் 19ந் தேதி கணிதப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்

ஜூன் 20ந் தேதி விருப்ப மொழிப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்


ஜூன் 22ந் தேதி அறிவியல் பாடத்திற்கு தேர்வு நடைபெறும்

ஜூன் 24ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்

விடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்

விடுபட்ட 12ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 18ந் தேதி நடைபெறும்

ஜுன் 25ந் தேதி பத்தாம் வகுப்பு தொழில்கல்வி தேர்வு நடைபெறும்

No comments:

Post a Comment