தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி முதல் கல்விநிலையங்கள் மூடப்பட்டன. அதன்பிறகு, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல, 9-ம் வகுப்புவரை மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன
ஆனால், தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதாக அறிவித்தது. இந்தநிலையில், ஜூன் 3-வது வாரத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment