ரூ .15,600 --39,100 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 25, 2020

ரூ .15,600 --39,100 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளிடயப்பட்டுள்ளது.

 மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : துணை மேலாளர் (தொழில்நுட்பம்)

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 கூடுதலாக ரூ.5,400 தர ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்


 https://nhai.gov.in 


என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கேட் 2020 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

No comments:

Post a Comment