92,000 ரூபாய் வரை சம்பளம்: இந்திய வனத்துறையில் வேலை வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 30, 2020

92,000 ரூபாய் வரை சம்பளம்: இந்திய வனத்துறையில் வேலை வாய்ப்பு

92,000 ரூபாய் வரை சம்பளம்: இந்திய வனத்துறையில் வேலை வாய்ப்பு



2020- ம் ஆண்டிற்கான இந்திய வனத்துறையிலுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வனத்துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம்.


வனத்துறை வேலை வாய்ப்பு குறித்த விவரங்கள் :

அமைப்பின் பெயர் (HFRI) Himalayan Forest Research Institute

பணி மத்திய அரசு பணி

மொத்த காலி பணியிடங்கள் மற்றும் பணிகள் -08

1.Technical Assistant-01 Vacancy
2.Forest Guard-05 Vacancy
3.Multi-Tasking Staff(MTS)-02 Vacancy

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15

பணிகளின் வகை 03 விதம்

பணியிடம் சிம்லா

கல்வி தகுதி

Technical Assistant:

அறிவியல் துறையில் பட்டம் படித்தவர்கள் படிக்க விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் தேவையில்லை.

Multi-Tasking Staff(MTS):
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்தவர்கள் வனகாப்பாளர் என்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு உடற்தகுதி தேர்வுகளும் உண்டு.

சம்பள விவரம் Technical Assistant - ரூ.29,200/- முதல் 92,300/- வரை

Forest Guard - ரூ.19,900/- முதல்63,200/- வரை
Multi-Tasking Staff(MTS) ரூ.18,000/- முதல் 56,900/- வரை
வயது வரம்பு Technical Assistant - 21 வயது முதல் 30
Forest Guard - 18 வயது முதல் அதிகபட்சம் 27
Multi-Tasking Staff(MTS) - 18 வயது முதல் 27

தேர்ந்தெடுக்கும் முறை எழுத்து தேர்வின் அடிப்படையில் மற்றும் அந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள்.

வேலைக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://hfri.icfre.org/

No comments:

Post a Comment