அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 12, 2020

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், உடுமலை வட்டக்கிளை சார்பில், ஓய்வு பெறும் வயதினை உயர்த்தியது, டி.ஏ, விடுப்பு ஊதியம் ரத்து ஆகியவற்றை கண்டித்து, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம், பொதுப்பணித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.சாலைப்பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், மாவட்டச்செயலாளர் பாலசுப்ரமணியம், இணைச்செயலாளர் திலீப், வட்டத்தலைவர் வைரமுத்து, நிர்வாகிகள் பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment