பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 25, 2020

பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது, 


பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசிக்கிறார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்

No comments:

Post a Comment