ஆரோக்ய சேது ஆப்பில் இணைத்திருக்கும் மற்றொரு வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 6, 2020

ஆரோக்ய சேது ஆப்பில் இணைத்திருக்கும் மற்றொரு வசதி

மத்திய அரசின் கொரோனா தொடர்பான கேள்விகளுக்கும், விவரங்களுக்குமான ஆரோக்ய சேது ஆப்பில், மித்ர் (Mitr) என்னும் கூடுதலான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.


தனியார் நிறுவனங்களான டாடா மற்றும் டெக் மஹிந்திரா இணைந்து அரசுடன் உருவாக்கியிருக்கும் இவ்வசதி, கோவிட் 19 குறித்த கூடுதல் தகவல்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்குகிறது.



தொலைபேசியில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதுடன், தேவைப்படும் பட்சத்தில் வீட்டுக்கு வந்தும் இயல்பான சோதனைக்கான மாதிரியை எடுத்துச் செல்வதற்கான வசதி அமைக்கப்பட்டுள்ளது

. மேலும் ஆன்லைன் வழியாக பட்டியல் தரப்பட்டுள்ள இடங்களை மருந்துகளை ஆர்டர் செய்யும் முறையும் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment