தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, May 22, 2020

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் செல்போனில் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவன போன் அழைப்பை ஏற்பதிலும் இடர்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக 100 மற்றும் 112 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment