புதுச்சேரி:அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தால், அ.தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும் என அன்பழகன் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வருவாய் பெருக்க வழிமுறை இருந்தும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது, சிறந்த முதல்வருக்கு அழகல்ல. அரசு ஊழியர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் அல்லது ஒரு லட்சத்திற்கு மேல் வாங்குவோர் என ஒரு வரையறை நிர்ணயித்து அவர்களிடம் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யலாம்.
No comments:
Post a Comment