CIPETநிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் pdf - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 16, 2020

CIPETநிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் pdf

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிஐபிஇடி) காலியாக உள்ள 57 அதிகாரி, உதவி டெக்னிக்கல் அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி போன்ற இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 57

பணியிடம்: சென்னை தமிழ்நாடு

பணி: Senior Officer (Personnel & Administration) - 04
பணி: Officer (Personnel & Administration) - 06
பணி: Technical Officer - 10


பணி: Assistant Officer (Personnel & Administration)/ Assistant Officer (Finance & Accounts) - 06
பணி: Assistant Technical Officer - 10
பணி: Administrative Assistant Gr.III - 06
பணி: Technical Assistant Gr.III - 15

வயதுவரம்பு: 32, 35 மற்றும் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஐடிஐ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Director (Administration), CIPET Head Office, T.V.K Industrial Estate, Guindy, Chennai - 600032"

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.05.2020


Click here download PDF FILE

No comments:

Post a Comment