10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: HALL TICKET இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 3, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: HALL TICKET இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: HALL TICKET இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்



ஹால் டிக்கெட் வெளியீடு

10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நாளை முதல் ஹால்டிக்கெட் விநியோகம்.

பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம்




No comments:

Post a Comment