10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 15, 2020

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு



10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதிகள் உடையவர்கள் ஆவர். சுருக்கெழுத்தாளர் பணிக்கு மொத்தம் 03 பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வட மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 


www.ncr.indianrailways.gov.in 

என்ற இணையதளம் மூலம் 15.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :-

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 170

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 70

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் 


www.ncr.indianrailways.gov.in

 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment