12ஆம் வகுப்பு மாணவர் கவனத்துக்கு: அகில இந்திய கல்வி நுழைவுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, June 5, 2020

12ஆம் வகுப்பு மாணவர் கவனத்துக்கு: அகில இந்திய கல்வி நுழைவுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

12ஆம் வகுப்பு மாணவர் கவனத்துக்கு: அகில இந்திய கல்வி நுழைவுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு


அகில இந்திய அளவில் கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன,

மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அகில இந்திய அளவில் மே மாதத்துக்குள் நடப்பது வழக்கமாகும். 

ஊரடங்கு காரணமாக அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அந்த நுழைவுத் தேர்வுகள் நடை பெறும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.


அவை பின் வருமாறு :

ஜே இ இ தேர்வுகளில் என் சி எச் எம் தேர்வு : 22/06/2020

ஜே இ இ பொதுத் தேர்வு : 18/07/2020 முதல் 23/07/2020 வரை

நீட் தேர்வு : 26/07/2020

எச் எஸ் இ இ தேர்வு : 28/07/2020

என் எ டி எ தேர்வு முதல் பகுதி : 01/08/2020


சி எம் ஐ தேர்வு : 01/08/2020

ஐ எஸ் ஐ தேர்வு : 02/8/2020

பிட்சாட் தேர்வு : 06/08/2020 முதல் 10/08/2020 வரை

ஜே இ இ அட்வான்ஸ்ட் தேர்வு : 23/08/2020

என் எ டி ஏ தேர்வு இரண்டாம் பகுதி : 29/08/2020

No comments:

Post a Comment