தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 10, 2020

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது. 


12-ம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி 10 நாட்களில் நிறைவடையும். மாநிலம் முழுவதும் 202 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment