27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. சென்னை, திருவள்ளூரில் புதிய உச்சம்.. முழு லிஸ்ட்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தான் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 1685 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34914 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24545 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 158 பேர், காஞ்சிபுரத்தில் 32 பேர், மதுரையில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூரில் 90 பேர், திருவண்ணாமலையில் 16 பேர், வேலூரில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 5 பேர், அரியலூரில் 3 பேர், திண்டுக்கல்லில் 6 பேர், நாகப்பட்டினத்தில் 7 பேர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், தருமபுரி, பெரம்பலூர், கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, சேலம், தேனியில் தலா 2 பேர், தஞ்சாவூரில் 8 பேர், திருச்சியில் 4 பேர், திருவாரூரில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜுன் 9ம் தேதி நிலவரப்படி இதுவரை 34914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம். அடைப்புக்குறியில் சிகிச்சை பெறுபவர்கள் விவரம்.
அரியலூர் 384 (23)
செங்கல்பட்டு 2146 (1247)
சென்னை 24545 (12570)
கோவை 166 (17)
கடலூர் 491 (36)
தர்மபுரி 19 (11)
திண்டுக்கல் 182 (53)
ஈரோடு 73 (2)
கள்ளக்குறிச்சி 295 (60)
காஞ்சிபுரம் 567 (220)
கன்னியாகுமரி 95 (33)
கரூர் 87 (7)
கிருஷ்ணகிரி 37 (16)
மதுரை 333 (89)
நாகப்பட்டினம் 88 (37)
நாமக்கல் 85 (7)
நீலகிரி 14 (0)
பெரம்பலூர் 144 (3)
புதுக்கோட்டை 40 (15)
ராமநாதபுரம் 118 (44)
ராணிப்பேட்டை 139 (44)
சேலம் 211 (38)
சிவகங்கை 42 (11)
தென்காசி 106 (18)
தஞ்சாவூர் 125 (36)
தேனி 125 (18)
திருப்பத்தூர் 42 (11)
திருவள்ளூர் 1476 (690)
திருவண்ணாமலை 522 (210)
திருவாரூர் 69 (24)
தூத்துக்குடி 365 (147)
திருநெல்வேலி 400 (53)
திருப்பூர் 114 (0)
திருச்சி 120 (18)
வேலூர் 111 (67)
விழுப்புரம் 385 (55)
விருதுநகர் 154(30)
விமான நிலைய கண்காணிப்பில்: 149 (87)
(வெளிநாடு)
விமான நிலைய கண்காணிப்பில் 56 (40)
(உள்நாடு)
ரயில் நிலைய கண்காணிப்பில்: 294 (193)
source: oneindia.com
அரியலூர் 384 (23)
செங்கல்பட்டு 2146 (1247)
சென்னை 24545 (12570)
கோவை 166 (17)
கடலூர் 491 (36)
தர்மபுரி 19 (11)
திண்டுக்கல் 182 (53)
ஈரோடு 73 (2)
கள்ளக்குறிச்சி 295 (60)
காஞ்சிபுரம் 567 (220)
கன்னியாகுமரி 95 (33)
கரூர் 87 (7)
கிருஷ்ணகிரி 37 (16)
மதுரை 333 (89)
நாகப்பட்டினம் 88 (37)
நாமக்கல் 85 (7)
நீலகிரி 14 (0)
பெரம்பலூர் 144 (3)
புதுக்கோட்டை 40 (15)
ராமநாதபுரம் 118 (44)
ராணிப்பேட்டை 139 (44)
சேலம் 211 (38)
சிவகங்கை 42 (11)
தென்காசி 106 (18)
தஞ்சாவூர் 125 (36)
தேனி 125 (18)
திருப்பத்தூர் 42 (11)
திருவள்ளூர் 1476 (690)
திருவண்ணாமலை 522 (210)
திருவாரூர் 69 (24)
தூத்துக்குடி 365 (147)
திருநெல்வேலி 400 (53)
திருப்பூர் 114 (0)
திருச்சி 120 (18)
வேலூர் 111 (67)
விழுப்புரம் 385 (55)
விருதுநகர் 154(30)
விமான நிலைய கண்காணிப்பில்: 149 (87)
(வெளிநாடு)
விமான நிலைய கண்காணிப்பில் 56 (40)
(உள்நாடு)
ரயில் நிலைய கண்காணிப்பில்: 294 (193)
source: oneindia.com

No comments:
Post a Comment