இந்த மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, June 24, 2020

இந்த மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்த மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு .வங்க மாநில அரசு வரும் ஜூலை 31 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பால் ஜூலை 31 வரையில் பயணிகள் ரயில், மெட்ரோ ரயில்கள் ஓடாது என மாநில அரசு அறிவித்து உள்ளது.

மே.வங்க மாநில அரசு ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஜூலை 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment