ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, June 26, 2020

ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம்

ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம்
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் புகார் அளிக்கலாம் என்று உயர்நீமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மாணவர்கள் தரப்பில் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment