கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்?.. அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரே நோக்கம். கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் கூறினார்

No comments:
Post a Comment