புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 14, 2020

புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: 

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அறிமுகப்படுத்திய புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெற்ற பிறகே சேர்க்கை நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment