திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 10, 2020

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு நடத்தப்படும். 


ஏப்ரல் மாதத்தில் நடக்கவேண்டிய பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தல்படி ஜூலை 1 முதல் 15க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.

No comments:

Post a Comment