தனி தேர்வர்களுக்கு தேர்வு உண்டா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 9, 2020

தனி தேர்வர்களுக்கு தேர்வு உண்டா?

தனி தேர்வர்களுக்கு  தேர்வு உண்டா?

பத்தாம் வகுப்பு உள்ளிட்ட பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த, தனித் தேர்வர்களுக்கான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் என்று, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை


:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், அந்த பாடங்களில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்த, தனித் தேர்வர்களுக்கான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். 


இந்த தேர்வுகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களுக்கான மையங்களில், தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அந்த மையங்களை, மறு அறிவிப்பு வரும் வரை திறக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment