விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு கபசுர குடிநீர்

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருவள்ளூர், விஸ்வக்சேனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பதினோராம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.இப்பணியில், 650 முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பணியில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்று வராமல் தடுக்க, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிசெல்வி முன்னிலை வகித்தார். ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

No comments:
Post a Comment