இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, June 27, 2020

இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம்

இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம்


இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம்

அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் இடமில்லாததால், அதனை இறந்தவர்களின் வாரிசுகள் திருப்பி அளிக்கவில்லை.

அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது. அதில் உயிரிழந்தோருக்கும் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதை அரசு கணக்கு தணிக்கை தலைமையகம்

கண்டுபிடித்துள்ளது

.இதையடுத்து இறந்தோர் வாரிசுகளிடம் பணத்தை திருப்பி அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் யாரும் இதுவரை பணத்தை திரும்பத் தரவில்லை. காரணம் பணத்தை திரும்பத் தர அமெரிக்க சட்டத்தில் இடமில்லை என்பது தான்.

No comments:

Post a Comment