சேலம் ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி விடுத்த உத்தரவு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து ராணுவ வீரரின் மனைவி தமிழரசிக்கு அரசு வேலை வழங்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி சேலம் ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment