இதுவும் கொரோனாவுக்கு அறிகுறிதான்: ஆய்வாளர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, June 19, 2020

இதுவும் கொரோனாவுக்கு அறிகுறிதான்: ஆய்வாளர்கள்


இதுவும் கொரோனாவுக்கு அறிகுறிதான்: ஆய்வாளர்கள்
இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை கொரோனா பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகளான உள்ளன. அதோடு, திடீரென வாசனை, சுவை அறியும் திறன் இல்லாமல் போவதும் அறிகுறியாக கூறப்படுகிறது. 

இதுமட்டுமின்றி, கண்கள் சிவந்திருந்தாலும் கூட கொரோனாவாக இருக்கலாம் என கனடா  ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். அங்கு, கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கண்கள் சிவந்திருந்த அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. 

கண்வலி அறிகுறியை வைத்து 10 முதல் 15 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கண்வலி, கண் சிவந்திருத்தல் போன்றவற்றையும் இனி லேசாக நினைக்கக் கூடாது.

No comments:

Post a Comment