பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 1, 2020

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு கடைசித் தேர்வை 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். 

அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும்.மீண்டும் பேருந்து இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு தேர்வு வைக்க முடியும்.

No comments:

Post a Comment