ஆந்திராவில் செப்.,5-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 21, 2020

ஆந்திராவில் செப்.,5-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு

ஆந்திராவில் செப்.,5-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு
ஆந்திராவில் செப்டம்பர் 5-ம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். கொரோனா சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment