முதலாமாண்டு மாணவர் சேர்க்கை அரசு, தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமே விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை அரசு, தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமே விண்ணப்பம்

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை அரசு, தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமே விண்ணப்பம்



அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமாக மட்டுமே முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 


கொரோனா நோய் தொற்றினை தவிர்க்கும் பொருட்டு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகள் சேர்க்கை விண்ணப்ப பதிவு வருகிற 20ம் தேதி (திங்கள்) முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்



சேர்க்கை தொடர்பான ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22351014, 044-22351015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment