ஒபிசி இடஒதுக்கீடு: கமல்ஹாசன் கருத்து - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 27, 2020

ஒபிசி இடஒதுக்கீடு: கமல்ஹாசன் கருத்து

ஒபிசி இடஒதுக்கீடு: கமல்ஹாசன் கருத்து
ஒபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சமூகநீதி காத்திட தாமதமோ, மேல்முறையீட்டோ இன்றி இடஒதுக்கீட்டை நடப்பாண்டே செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment