கோவைக்காய் மருத்துவ குணம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 11, 2020

கோவைக்காய் மருத்துவ குணம்

கோவைக்காய் மருத்துவ குணம்

கோவை இலைக்கும், கோவைக்காய்க்கும் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. கோவை இலை சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் குணமாகும். கோவைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பச்சடி செய்து வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிவிடும்.

No comments:

Post a Comment