தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 9, 2020

தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

 தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அப்டேட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இன்றைக்குள் (10ம் தேதி ) விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் அருணகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அப்டேட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான  https://www.tnprivatejobs.in.gov.in  என்ற முகவரியில் ஆக.10ம் தேதிக்குள் (இன்றைக்குள்) பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment