இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 10, 2020

இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

 இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இ-பாஸ் முறை நீடித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. இ-பாஸ் முறையை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்த பிறகும் தமிழக அரசு தொடர்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கூலித்தொழிலாளர் உள்ளிட்ட பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment